விதவையை கண்டு
சூட தடுத்தார்கள்
பூக்கள்...!
====================
விதவை ஊற்றிய நீரில்
மலர்ந்து சிரித்தது
மல்லிகை...
=====================
பூக்கள் சிரித்தவண்ணமாய்
வீதியெங்கும் சொன்னது
மனிதனின் மரணம்...
======================
விதவை ஊற்றி நீரில்மலர்ந்து சிரித்ததுமலர்ந்தது/அருமை சகோ பாராட்டுகள்..
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
பதிலளிநீக்கு