தலைவருக்கு மோப்பசக்தி அதிகம்...
எப்படி சொல்லுறே ?
யாரவது புதுசா நம்ம கட்சிக்கு வந்து சேர்ந்தால்
மோப்பம் பிடித்து எந்த கட்சிலிருந்து வந்தவர்
என்று உடனே சொல்லுவார்...
---------------------------------------------------------
நீ செய்த குற்றம்
வேண்டுதல் ஐயா...
அதுக்காவா உன்னை கைது செய்தார்கள்
கோயிலில் திருடுவது என்ற வேண்டுதல் ஐயா...
========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக