23 மே, 2012

கலவரம்...ஹைக்கூ கவிதைகள்,


கேட்டதை பெறவே 
கூட்டமாய் கூடிய 
கலவரம்...
=================
எண்ணிய எண்ணம் 
ஏமாற்றமாய் நிறமாற 
கலவரம்...
==================
தன்னையே அழித்தான் 
ஆக்க நினைத்தவன் 
கலவரத்தில்...
===================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக