நிருபர்:
இடைத்தேர்தலில் உங்கள் கட்சி
நிற்காமல் இருபதற்கு காரணம் டாக்டர் தான் காரணமா
சொல்லப்படுதே உண்மையா ?
தலைவர்:
மூட்டு வலிதான் காரணம்.எங்க பேமிலி டாக்டர்
எங்கும் நிற்க கூடாது என்று சொல்லிவிட்டார்...
=========================================
நிருபர்:
இந்த இடைதேர்தலில் புது செண்டிமெட்
மூலம் எங்கள் கட்சி தான் வெற்றி
என்று எப்படி சொல்ல முடிகிறது?
தலைவர்:
எங்கள் மகளீர் அணி தலைவிக்கு அபார்ஷன்
ஆகிபோச்சு ...இந்த செண்டிமெட் வைத்து தான்...
நிருபர்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக