30 மே, 2012

மரணம்...!சுவாசம் நிற்கும் போது
மட்டுமல்ல
மரணம்...


நேசிக்க மறுக்கப்படும்போது
ஜாதி பெயரை  
மதத்தின் பெயரை சொல்லி
கிண்டல் செய்து அழைக்கும்போது


உதவிகள் தடுக்கப்படும்போது
சில தோல்விகள் வரும் போதும்
ரணங்கள் கொண்ட வாழ்கையில்
அவ்வப்போது 
மரணம் நிகழ்வதுண்டு 

2 கருத்துகள்:

  1. I am looking this post and thinking of it’s theme and trying to understand what is this post concerning. asdfasdf

    பதிலளிநீக்கு
  2. செத்து செத்து பிழைத்தோம் என்பதே எனது கரு...நன்றி தோழரே உங்கள் வருகைக்கு கருத்துக்கு...

    பதிலளிநீக்கு