29 மே, 2012

வருங்கால... சிரிக்க மட்டும்,அப்பா கொஞ்சம் நிறுத்துப்பா ...

ஏன்டா?

நான் கேட்ட பணம் தரலே உன்கிட்ட 
லைசன்ஸ் இல்லே என்பதை அந்த 
போலீஸ் கிட்ட சொல்லிபுடுவேன்....

என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
===================================
ஆளும்கட்சி கொடியை கட்டிக்கிட்டு வந்தால் 
நோ பார்கிங்லே பாதுகாப்பு இருக்கும் 
என்று சொன்னப்போ நம்மாமல் சிரித்தாய்
 இப்ப பார்த்தியா....
=====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக