24 மே, 2012

டி வி .சீரியலுக்கு முன்...சிரிக்க மட்டும்,


என்ன உங்க வீட்டில் மாமியார் மருமகள் 
சண்டையே   இல்லே ?

டி வி .சீரியலில் வில்லியா நடித்தது கண்டு 
ஏன் வம்பு என்று என் மாமியார் சண்டை போடுவதே இல்லே...
=============================================
டி வி .சீரியல் ஒன்று விடாமல் பார்ப்பதால் 
எங்களுக்கு நன்மையிருக்கு 

எப்படி ?

அதில் தான் மாமியார் மருமகள் சண்டையை 
எப்படி சமைளிப்பது என்று  சொல்லித் தராங்களே...
===========================================
உங்கள் மாமியார் மருமகள் சண்டையை 
டி வி .சீரியலுக்கு முன்... டி வி .சீரியலுக்கு பின் 
என்று பிரிக்கனுமா?


டி வி .சீரியலுக்கு முன் கைகலப்பு...
டி வி .சீரியலுக்கு பின் வாக்குவாதம்...
---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக