24 மே, 2012

சென்ரியூ-நகைப்பாக்கள்...1


தேர்தலில் தோல்வி 
ஆளும் கட்சியில் 
உயர் பதவி ...
====================
சாராயம் காய்ச்சி சிறை சென்றான் 
அவனே பால் காய்ச்சி
இல்லம் புகுந்தான்...
=====================
சாதிகள் வரிசைப்படி 
உயர் பதவிகள் தேவைக்கு 
சாதிகள் தேவையடி..
=======================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக