18 மே, 2012

சலிவுட்...சிரிக்க மட்டும்,


என்ன நம்ம கட்சி பெயரை மாற்றி விட்டார்களா ?

தலைவர் பெயர் ராசிப்படியும்,இலவச 
விளம்பரத்துக்காவும் எதிர்க்கட்ச்சிகள் 
மரியாதையாய் அழைக்கவும் இந்த ஏற்பாடு...

கட்சிக்கு பெயர் என்ன?

கட்சி பெயர் "சலிவுட் ராம்ராஜுக்கு... "
==========================================
நோயாளி:

டாக்டர் எனக்கு இடப்பக்கம் காது கேட்க மாட்டுது ?

டாக்டர்:

ஏதாவது  சொல்லுவது என்றால் வலப்பக்கமாய் வந்து 
சொல்லுங்க...!

நோயாளி:
ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்
============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக