இறந்த பின்னும்
இருப்பதில் கொடுப்போம்
ஒளிக்கிடைக்க...!
========================
நன்றி மறந்த மனிதன்
மரத்தை அழித்து
இலையில்லா மரமாய்...!
======================
விலைக்கொடுத்து
தன்னையே புதைத்தான்
புகையில்...!
=====================
இந்த விடுமுறைக்கு
வந்து போ மகனே
பெற்றோர்கள்..!
=======================
பெற்றோர்கள்
பதிலளிநீக்குபடமும் வரிகளும் நெகிழ்ச்சி!
நல்ல கருத்துள்ள ஹைக்கூக்கள் நன்றி சகோ...
பதிலளிநீக்குதமிழ் மீரான்,சிட்டுக்குருவி,இரு சகோதர்களின் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி
பதிலளிநீக்குசிறந்த ஹைக்கூ கவிதைகள்...
பதிலளிநீக்குபாலா முருகன் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
பதிலளிநீக்கு