யாரு அது உன் சம்சாரமா ?
இல்லேப்பா இது மின்சாரம்...
புரியவில்லை ?
அப்பயப்ப வந்து போவா ?
========================
நம்ம தலைவரை எல்லோரும்
க பிக்கு முன்,க பிக்கு என்றும்
பிரித்து உதாரணமாய்
சொல்லுறாங்க ஏன் ?
மற்றவர்களுக்கு போட்ட கள்ள ஓட்டு
போடும் கள்ள ஒட்டு க பிக்கு என்றும்
அவர் வாழ்ந்த காலத்தை சொல்லுறது...!
நகைச்சுவை ரொம்ப அருமை!
பதிலளிநீக்குநன்றி சகோதரா .
பதிலளிநீக்கு