25 மே, 2012

உனது இடை...

அன்ன நடையில் 
குடம் தூக்கும் இடை 
புதிய மின்னலாய்...விடை சொன்ன இடை 
கொடை அல்லவா 
உன் அழகுக்கு...


கொடியிடையில் பூத்து நொடியில் 
வீழ்த்தும்  ஆயுதப் பூப்படை 
உனது   இடை...


5 கருத்துகள்:

 1. உங்கள் ரசனை சூப்பர் மாஸ்டர்நீண்ட நாட்களின் பின் இப்படி ஒரு கவிதை படித்தேன்மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 2. உங்கள் ரசனை சூப்பர் மாஸ்டர்நீண்ட நாட்களின் பின் இப்படி ஒரு கவிதை படித்தேன்மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. நன்றி தோழரே உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்...

  பதிலளிநீக்கு
 4. mmm,,.....kaathal......nalvaalthu.
  Vetha. Elangathilakam

  பதிலளிநீக்கு
 5. நன்றி தோழி உங்கள் கருத்துக்கு

  பதிலளிநீக்கு