4 ஏப்., 2012

வல்லவனுக்கு காகிதமும்...





கற்பனைக்கு கைக் கொடுத்த 
காகிதம் மீனானது ,
எழுத்துக்கள் இல்லாத 
கவிதையானது...


திறமையின் 
வெளிச்சத்திற்கு 
உயிரானது 

கை தந்த கலை 
கலையானது...



புதிய உறவானது
வல்லவனுக்கு காகிதமும்
இங்கு கருவானது...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக