4 ஏப்., 2012

செய்வினை...சிரிக்க மட்டும்,





என்னப்பா வர வர நம்ம கட்சிக்கூட்டத்துக்கு கூட்டமே வரமாட்டுது?


எதிர் கட்சி ஏதாவது செய்வினை செய்து இருக்கலாம் தலைவரே...


=============================================================


எதிர் கட்சி எதிர்ப்பையும் மீறி நமது கூட்டத்துக்கு வந்திருக்கும் தொண்டனுக்கு வாழ்த்துக்கள் ...


தலைவரே அந்த ஆள் கூட்டத்துக்கு ரேடியோ மைக் செட் கட்டியவர் ,நம்ம கட்சி தொண்டன் இல்லை...
============================================================
நம்ம தலைவருக்கு பொய் சொல்லா ஒரு அளவே இல்லே 


எதுக்கு சொல்லுறே ?


கூட்டத்துக்கு வந்தது ஒரு ஆள் தான் என தெரிந்தும் 
இங்கு கூடி இருக்கும் கோடிக்கணக்கான மக்களே என்று சொல்லுறாரே...
===============================================================

2 கருத்துகள்: