பிளக்ஸ் என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் பேனர் ,இன்றைய நிலையில்
பட்டிதொட்டி எங்கும் கட்டப்பட்ட நிலையில்...
சினிமா,ரசிகர் மன்றம்,வியாபார விளம்பரகள்,கடை பெயர்கள் என்று தொடங்கும் பிளக்ஸ்...
அரசியல்வாதிகள் முதல் அடிமட்ட மக்கள் வரை அத்தியவாசமாய் இன்று பிளக்ஸ்...
ஆங்காங்கே சிரித்தவண்ணம் பட்டையை கிளப்பும் இந்த பேனர்
ஒரு சதுர அடி பத்து ருபாய் முதல் தொடங்கிறது...
வாழ்த்துக்கும் வரவேற்ப்புக்கும்,நன்றிக்கும்
சர்வ சாதரணமாய் ஆயிரம் வரை சிலவுகள் செய்யும் நிலையில்...!
சுய விளம்பரம்,புகழ்ச்சிக்கு,தனைத்தானே முன்னிலை படுத்த இந்த பிளக்ஸ்
இன்று தமிழகத்தில் தேவையான பெருள்களில் ஒன்று என்றால் வியப்பில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக