சினிமா அரசியல் உலக ஆயுதம்...அரசியல் வாழ்கையை முன்னிறுத்தி திரைவுலக வாழ்கையை தொடரும் நடிகர்கள் இன்றுமுண்டு...
இதே அரசியல் வாழ்க்கை வலித்தந்து, மறைந்த நடிகர்களும்,ஒதிங்கிய நடிகர்களுமுண்டு...
நடிகர்கள் மட்டுமா என்றால் இல்லை இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும்,
தங்களை ஒரு அரசியல்வாதிகளாய்,அரசியல் அபிமானிகளாய் தங்களை அடையாளம் காட்டியவர்கள் இன்றுமுண்டு....!
இடையிடையே,போட்டிகள்,பொறாமைகள் ஏற்பபட்டு ஆட்சி மாற்றத்தால்,
தன்னை மாற்றி,தனது எண்ணத்தை வெற்றி பெற, வண்ணத்தை மாற்றும்
நபர்கள் உள்ளார்கள்...
இவர்களால் சினமா வாழ்கிறதா?,இல்லை சினமா இவர்களை வாழ வைக்கிறதா?
சினமா இவர்களுக்கு ஒரு ஆயுதம்!இதை வைத்து இவர்கள் ஆடும் ஆட்டமே இன்றைய நிலை...
இதனால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் அடிப்படை வசதிக்கூட இல்லாத ஊழியர்கள்...உதவி இயக்குனர்கள் தான் அடுத்து அழிந்து வரும் சினிமா உலகம் தான்...
இதன் போட்டியால் இந்த சினிமா உலகம் அழிந்து வருகிறது...
திரையரங்கம் சென்று படம் பார்க்கும் நிலை குறைந்து வரும் நிலை நாம் அறிந்த ஒன்று தான்...
வெளியாகும் புதுப் படத்துக்கு உண்டான கட்டணம், சராசரி மனிதன் டிகேட் வாங்கி பார்க்கும் நிலை இல்லை எனபது உண்மை...
காரணம் பெரிய நடிகர்கள் சம்பளம் ஒரு பக்கம்,விளம்பரம் ஒரு பக்கம்
திருட்டு சீடி என்று பயமுறுத்தும் நிலையால் சினிமா அழியும் நிலை...
யாரும் இன்றைய நிலையில் இது பற்றி கவலை படுவதில்லை என்பதே உண்மை...
தனது படம் ஓடனும் எப்படி ஓட்டனும் என்று நினைக்கும் நடிகர்கள் சுயநலமே காரணம்...
தலைக்கு தலை நாட்டமை தான் காரணம்...
மாறுமா,மாற்றம் வருமா என்ற கேள்வியோடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக