21 ஏப்., 2012

மந்திரம்...இன்றைய உலகத்தின் 
கையணை தந்திரம்...


மனதை
நமது தரத்தை 
மாற்றும் சூத்திரம்..


குறுஞ் செய்திகள்
எழுதும்..

நவீன காலத்தின் 
புது இலக்கணம்..இளசுகளின் 
இதழ்களில் 
கைபேசி என்னும்  
மந்திரம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக