21 ஏப்., 2012

இவ்வுலகம்...இல்லறம் நல்லறமானது
இரு உள்ளங்கள்
இணைத்த இல்வாழ்க்கையில்...


இரவுகளும் பகலாய் போனது
இன்பங்கள் படை சூழ 
இணைந்தன உடல்கள்...


இருவரின் நெருக்கம்
இணைப்பெருக்கம் தந்தது 
இருவர் மூவராய் போக...


இறைவன் தந்த இல்வாழ்க்கை
இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால்
இவ்வுலகம் சொர்க்கமாகும்...

1 கருத்து:

  1. உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா...? http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

    பதிலளிநீக்கு