எழுத்தறிவு அறிய
எழுதும் கரும்பலகையில்
கூடா இருக்கிறது
சட்டம்...
வட்டம்,மாவட்டம்
என்று போகும்
அரசியல்வாதி போடும்
திட்டத்திற்கு
போன நிலையில்...
தாதாக்களோ
சட்டத்தை வளைக்க
வாய்தாக்கள்
வாங்கும் நிலை...
சட்டம் சாமானியனுக்கு
சாபம்...
சகலமும் அறிந்தவனுக்கு
சட்டம் தன் கடமையை
செய்யும்...
I am extremely inspired along with your writing skills as smartly as with the
பதிலளிநீக்குformat in your weblog. Is that this a paid topic or did you modify it your self?
Anyway stay up the excellent high quality writing, it is uncommon to
look a nice blog like this one nowadays..
my web page: john
சட்டம் பற்றி வாசித்தேன் நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
நன்றி .உங்கள வருகைக்கும் வாழ்த்துக்கும்..
பதிலளிநீக்கு