5 ஏப்., 2012

மரணம்...


மறுக்கமுடியா 
வாழ்க்கையின் கடைசி 
நிலை...


நோய்க்கு உட்பட்டு...
விபத்தில் சிக்கி...
தற்கொலைக்கு தள்ளப்பட்டு...
வயோதிக நிலையில்
முடிக்கப்படும் 
முடிவுரை தான் மரணம்...
மரணம் காணாத 
மனிதனில்லை...
இருந்தாலும் 
சொந்தத்தின் மரணம் 
மனதிற்கு ரணம்..


மறதிக்குள் அடங்கி 
அடுத்த மரணம் 
காணும் வரை 
அடங்கித்தான் போகும் 
பயம்...கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக