12 ஏப்., 2012

இன்னும்...வாய்மையை
பொய்கள் ஒன்று கூடி 
நல்லடக்கம் செய்தன.


வாய்மை மீண்டும் 
சுகபிரசவமானது  
இந்த உலகத்தில்.


ஜாதியின் பெயரால் 
மதத்தின் பெயரால் 
மறைத்தாலும்...

எரித்தாலும் 
எதிர்த்தாலும்...ஏதோ ஒரு உயிர்
வாய்மையை 
வாழவைத்துக் கொண்டு 
தான் இருக்கு 
இந்த உலகத்தில் 
இன்னும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக