13 ஏப்., 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....


சித்திரை திங்கள்
சிக்கலாகிபோனது 
வாழ்த்துச்  சொல்ல 
தடுமாறித்தான் போனது 

தையா?
சித்திரையா?
கேள்விகளோடு 
தமிழ்ப் புத்தாண்டு 
பட்டிமன்றம்...
ஒருபக்கம்...

தமிழுக்கு தொடக்கம் 
"அ "என்றால்...
வருடத்தின் தொடக்கம் 
சித்திரை என்ற முழக்கம் 

முழக்கத்தின் முகவரியை 
வாழ்த்துக்கள் தொடரட்டுமே...

தமிழர்களின் 
வேதனைகள் அழிந்து 
வரும் வருடம் 
வசந்தம் வீசட்டுமே...

 உறவுகளுக்கு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

1 கருத்து:

  1. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள் தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும் http://tamil.dailylib.comTo get vote button http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/நன்றி தமிழ் போஸ்ட்

    பதிலளிநீக்கு