என்னால் குனிந்து பொறுக்க முடியாது என்று சொல்லுறதுதானே...
ஐயோ! தலைவர் பேசுகிற பேச்சை சொன்னேன்...
============================================================
தலைவர்:
நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்..?
தொண்டன்:
புதுசா சேர்த்த மகளிர் அணி தலைவி செல் நம்பர் வேண்டும் தலைவா..!
தலைவர்:
===============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக