போலீஸ்:
இந்த திருட்டில் யாருடா அந்த புதுக்கூட்டாளி ?
கபாலி:
திருட்டுக்கு திருட்டு கூட்டணி மாறும் ஐயா...
===========================================
அப்பா:
அடி செருப்பாலே..இந்த வயதில் காதலா ?
மகன்:
செருப்பால் அடித்ததால் தான் காதல் வந்தது அப்பா..
---------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக