19 ஏப்., 2012

பயமறியவில்லை
ஏமாற்றமே வாழ்க்கையாய்
வந்துபோனால் 
எதிர்ப்பார்ப்புக்கு 
எங்கு   வேலை...

பயமறியவில்லை 
பயணிக்க...
வறுமை என்னுடன்,
இருக்கும் போது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக