20 ஏப்., 2012

தொ(ல் )லைக் காட்சியாய்நாடகமே உலகமாய்
நடமாடும் செய்திகளாய் 
இல்லத்தோடு இணைத்திருக்க...


நேரமும் காலமும்...
நிகழ்ச்சிகளின்  தலைப்பை 
சொல்லிக்காட்ட...கிராமத்திலும் இதன் ஆதிக்கம்
குடைப்பிடித்து காவல்காக்கும் 
டிஷ் கிளை மரங்களாய்
முளைத்திருக்க...

இன்றோ


சிரிக்க...
ரசிக்க...
அறிவோடு 
அழுகையையும் 
அணைத்துக்கொள்ள...சின்னத்திரையின் மோகம் 
வீட்டுக்கு வீடு
தொ(ல் )லைக் காட்சியாய்
விசுபரூபம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக