மாப்பிளைக்கு என்ன போடுவீங்க என்று
கேட்டது தப்பா போச்சு...
ஏன் ?
வரதட்சணை கேட்டால் கேஸ் போடுவோம் என்று
டக்கு என்று சொல்லுறாங்க....
========================================
இந்த புத்தாண்டுக்கு
பொண்ணு மாப்பிளை உங்க வீட்டுக்கு வந்துள்ளார்களா ?
அட நீங்க ஒன்னு, போன புத்தாண்டுக்கு வந்தவர்கள்
இன்னும் போக மனமில்லாமல் உள்ளார்கள்...
சிரிக்கலாம் !
பதிலளிநீக்கு