நான் பார்த்தால் தான் புலி
நீ பார்த்தாலோ நான் எலி
இப்படிக்கு
கதாநாயகர்கள்
========================
நான் எப்ப வருவேன்
எப்ப போவேன் என்று எனக்கே தெரியாது
இப்படிக்கு
மின்சாரம்
========================
ஆண்டவன் எழுதிய தப்பான முதல் எழுத்து
நான் தான் தலைவன் உங்கள் தலை எழுத்து
இப்படிக்கு
புது அரசில்வாதி
==========================
நான் ஒரு தடவை குளித்தால்
நூறு வருஷம் குளிக்க மாட்டேன்
இப்படிக்கு
தண்ணியில்லாக் காட்டியில் வாழும் மனிதன்
============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக