தலைவர் தூங்கும் போது ஏன்டா தலையில் டிக் ஷனரி ' வச்சுட்டுத் தூங்கிறார் ?
அவர் செய்கிற செயல் ஒவ்வொன்னுக்கும் அர்த்தம் இருக்கும் என்று காட்டத்தான்...
==========================================
இந்த ஊரு ஆட்கள் ரொம்ப குசும்பு பிடித்தவர்கள்...
அப்படியா அப்படி என்ன சொன்னார்கள் ?
தலைவர் நிச்சல் குளம் கட்ட நன்கொடை கேட்டால்
நீங்கள் கட்டிய பின் பத்துக் குடம் தண்ணி தரோம் என்று
சொல்லுறாங்க...
=========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக