7 ஏப்., 2012

கூட்டு வாழ்வினை...
வருங்காலம் கவலையில்லை 
வருமானம் தேடவில்லை 


போதவில்லை 
என்ற குறையில்லை


வாழும் முறை 
வாழ்க்கை முறைகூட்டு வாழ்வினை 
கூடிய நிலையில் வாழ கற்று தருகிறது 
இந்த  பறவை.

3 கருத்துகள்:

 1. நல்ல கருத்துடை வரிகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி சகோதரி.உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் .

  பதிலளிநீக்கு
 3. படங்கள் மிக மிக அழகு.இயற்கை,பறவை,மிருகங்களின் குணங்களோடு பார்த்தால் மனிதன் மிக மிகத் தாழ்ந்தவன் !

  என் கவிதைப் பக்கமும் வரலாமே !

  பதிலளிநீக்கு