தமிழ் நாட்டின் எதிர்பார்ப்பு தடைல்லா மின்சாரம்...
+2 தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்திலும் மின்சாரம்
இன்னும் பழைய நிலையில் தான் இருந்து வருகிறது...
தினம் தினம் மின்சாரம் ரேஷன் முறையில் தான் கிடைத்து வருகிறது.
ஒரு மாநிலத்தின் உயர்வுக்கு காரணமே தொழில் துறை
அந்த துறைக்கு தேவையான மின்சாரம் இன்று கேள்விக் குறியாய்!
வார கட்டாய விடுமுறைக்கு தொழிற்சாலைகள் தள்ளப்பட்டு
வேலை வாய்ப்புக்கள் போன நிலையில் தொழிலாளிகளும்
உற்பத்தி பண்ணமுடியாமல் நட்டத்தில் முதலாளிகளும் இன்று...
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ( தனித்தொகுதி) இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு மாநிலம் வெளிச்சம் பெறுமா?
இல்லை இதே இருண்ட நிலை நீடிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்...
சங்கரன்கோவில் தேர்தலுக்குப் பிறகு சங்கரன்கோவிலில் இருக்கும் வெளிச்சமும் பறிபோய்விடும்...
பதிலளிநீக்குநன்றி தோழரே உங்கள் பதிலுக்கு
பதிலளிநீக்கு