18 மார்., 2012

எடுபுடி....சிரிக்க மட்டும்

 தலைவர் எப்போதும் தர்மபடி,
நியாப்படி சட்டப்படி உண்மைப்படி 
எடுபுடிக்கு உயர்வு உள்ளதடி என்று பேசும் கூட்டத்தை முடிகிறாரே ஏன்...?

தலைவர் அரசியலுக்கு வரும் முன் 
எடுபுடி  வேலை பார்த்ததை சொல்லுகிறார்.
========================================================


உன் மனைவி டீச்சரா ?


ஆமா எப்படி தெரியும் உனக்கு ?


நேற்று உங்க வீட்டு எதிர் வீட்டுக்கு வந்தபோது நீ 
முட்டிக்கால் போட்டு நின்றதை பார்த்தேன் 


அழுகை அழுகைஅழுகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக