18 மார்., 2012

சைனா பீஸ்...சிரிக்க மட்டும்




 

தலைவர்:



கபாலி நீ வர வர ஒழுங்கா கள்ள ஒட்டு போடுவதில்லை...

கபாலி 

தலைவா நமக்கு தான் இந்த தேர்தல் சிஸ்டம் சரியா வரலே 
மாத்த சொல்லி போராட்டம் பண்ணுக அப்புறம்  பாருங்க...
=======================================================
தலைவர் ஏன்டா எதிர்க்கட்சி தலைவரை சைனா பீஸ் என்று
சொல்லுகிறார்...


எதிர்க்கட்சி தலைவர் ஓவரா சீன் விடுவார் அப்புறம்  அடங்கிப்போவார் 
அதனால் தான் 
=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக