16 மார்., 2012

வாந்தி எடுக்க வைப்பார் ...சிரிக்க மட்டும்

 அந்த ஆள் நல்லா மேஜிக் பண்ணுவார் ?

எப்படி ?

அவர் எந்த பொண்ணுகிட்ட பேசினாலும் 
வாந்தி எடுக்க வைப்பார் ...


மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்

==========================================
என்னப்பா யோசனை ?

இல்லே உன்னை நான் தர்தலை என்று சொல்வதற்கும் 
உன் நண்பர்கள் உன்னை தலை என்று சொல்வதற்கும் 
எத்தனை வித்தியாசம் ?

பணம் கொடுப்பதால் நீங்கள் சொல்லுவது தர்தலை 
அந்த பணத்தை அவர்களுக்கு கொடுப்பதால் நான் தலை

  என்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக