17 மார்., 2012

சிரிக்க கொஞ்சம் கடி...

என்னப்பா தும்மிகிட்டே வர்றீங்க?


என்னோட வந்த நண்பர் பொடி வைத்து 
பேசிக்கிட்டு வந்தார் அதான்....



அம்மா ஏம்மா இப்படி அழுகிறே 
இதோ பாரு விளையாட்டு சாமான் 
அழுவாதே அம்மா ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக