16 மார்., 2012

தலைவர் தலைவர் தான்...சிரிக்க மட்டும்

 



தொண்டன்:1
என்ன நம்ம கட்சி தொண்டர்கள் எல்லாம் 
மௌனம் விரதம் இருக்க சொல்லுகிறார்...


தொண்டன்:2
எல்லாம் ஊழலுக்கு பயந்து தான்...
கைது பண்ணினாலும் கேள்விக்கேட்க 
முடியாது அல்லவா ?


தொண்டன்:1
 தலைவர் தலைவர் தான்...

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக