கண்டவர்களை ஈர்க்க,
மையோடு பொய்ழுதிய
கவிதையிது!
இமை முடி திறந்து,
மெய்மறக்க செய்யும்,
போதை இது!
அரசன் முதல் ஆண்டி வரை
அடிமை படுத்திய,
சூத்திரமிது!
சூழ்ச்சிக்குள் இரையாக்கி
வேதியல் உருமாற்றும்
உலோகமிது .
கண்ணுக்குள் மையிட்டு
மைக்குள் இணங்கவைக்கும்
ஆயுதமிது!
கண்ணுக்குள்
எல்லாமே அடக்கம் ,
கண்டதால் தான்
இந்த கவிதையின் முழக்கம்,
உண்மையிலேயே மயக்கும் கண்கள்தான்
பதிலளிநீக்குநன்றி தோழரே
பதிலளிநீக்கு