17 மார்., 2012

நம்ம வீட்டு கேஸ்...சிரிக்க மட்டும்

 டாக்டர் மனைவி 


கேஸ் பிரச்சனையா இருக்குதுங்க...


டாக்டர்..

 நான் கொடுத்த மருந்து சாப்பிட வேண்டியது தானே...


டாக்டர் மனைவி 


ஐயோ நான் சொன்னது நம்ம வீட்டு கேஸ்...


டாக்டர்


அநியாயம் அநியாயம்அநியாயம்அநியாயம்


டாக்டர் மனைவி 


பாத்துங்க ஏற்கனவே தலை வழுக்கையா இருக்கு 
இருக்கும் முடியும் எடுத்துவிட வேண்டாம்...


டாக்டர்:


  அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக