15 மார்., 2012

இது சிற்பி எழுதிய கவிதை...


நம்பிக்கை தந்த வேளை
நம்பி செய்த வேலை
பெறுமை சொல்லும் வழியை
பெருமை கொள்ளும் கலையை
முட்டை தந்த புதிய அழகை.

பார்த்தாலே சொல்லும் அருமை,
புதுமை
செழுமை
என்று...
கைகள் செய்த இந்த சிலையை
உடையாமல் செய்த மகிமை
இது சிற்பி எழுதிய கவிதை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக