15 மார்., 2012

மனைவி...


குப்பையாய் கிடந்த
மனதை
கூட்டி
பெருக்கி
கழித்து...

இல்லற 
வாழ்க்கையோடு  
வகுத்து 
புதிய
புத்தகமாய் தந்து,

விடை சொல்பவள் 

1 கருத்து: