17 மார்., 2012

கவர்ச்சி நடிகையோடு தான்...சிரிக்க மட்டும்

 மன்னா நமது போர் முரசை காணவில்லை ?

நாம தான் போருக்கே போவதில்லை அப்புறம் ஏன் 
என்று பேர்ரிச்சம் பழத்துக்கு போட்டு திண்டுவிட்டேன்...
================================================
மன்னா வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி ?


எப்போதும்   கவர்ச்சி நடிகையோடு தான்...
==================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக