18 மார்., 2012

எதிர்க்கட்சியோட சதி

 டாக்டர்:

உங்க கிட்னிலே கல் இருக்குது...!

அரசியல்வாதி:


இது எதிர்க்கட்சியோட சதி டாக்டர்:...
--------------------------------------------


நாம தலைவரோட அலம்பல் தாங்கள் முடியவில்லை 


எதுக்கு சொல்லுறே ?


அவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் 
இது பக்கத்து நாட்டோட சதி என்று சொல்லுகிறார்...


============================================2 கருத்துகள்: