19 மார்., 2012

புறமுதுகிட்டு..சிரிக்க மட்டும்...


இந்த மன்னர்  திருவள்ளுவர் 
ரசிகர் 

ஓ மன்னர் தமிழ் பித்தரா ?

எப்போது எல்லாம் எதிரி மன்னனிடம் 
அடி வாங்குவாரோ 
அப்போது எல்லாம் சிரித்துக்கொண்டே 
இருப்பார்...
-------------------------------------------------
மன்னருக்கு கொஞ்சம் கூட வெக்கமே இருக்காது 

எதுக்கு சொல்லுறே ?

போரில் புறமுதுகிட்டு ஓடி வரும்போது எல்லாம் 
புலவரை அழைத்து புகழ்ந்து பாட சொல்லுவார்..
----------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக