19 மார்., 2012

வடிவேலு காமெடி...



பார்த்திபன் 
என்ன நாயோட பயணம்...
வடிவேலு 
சும்மா வாக்கிங் தான்...
பார்த்திபன் 
நான் நாய்கிட்ட கேட்டேன் 
வடிவேலு 
நானும் கேட்ட நாய்க்கு தான் பதில் சொன்னேன்..
பார்த்திபன் 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.



=========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக