மன்னா! ஆராய்ச்சி மணியை ஏன்
ஒரு தடவை மட்டும் இந்த இரவு நேரத்தில்
அடித்தீர்கள்...
அரசிக்கு ஜஸ்ட் மிஸ்டு கால் ...
----------------------------------------------------------
வடிவேலு:
அமைச்சரே வர வர ஆராய்ச்சி மணி
இருந்து ஜஸ்ட் மிஸ்டு கால் தான்
வருது...
பார்த்திபன்:
சிஸ்டம் சரியில்லை மன்னா...
வேற வாங்கணும்...
இல்லை வழக்கம்போல திருடிக்கிட்டு
வரணும்...நான் ரெடி நீங்க ரெடியா ?
வடிவேலு :
மன்னர் ஆட்சியிலும் மிஸ்டுகாலா.... அடேங்கப்பா...
பதிலளிநீக்கு