16 ஜன., 2012

ஆக பயற்சி எடுக்கிறார்....சிரிக்க மட்டும்


அம்மா திட்டும்போது திரும்பி திட்டாமல் 
அசடு வழிகிறாரே ஏன்டா ?

அப்பா அரசியல்வாதியா ஆக பயற்சி 
எடுக்கிறார்....
=========================================
எதை வைத்து தலைவர் 
இந்தாளுக்கு மந்திரி பதவி 
கொடுத்தார் 

தலைவர் திட்டும் போது எல்லாம்
கொஞ்சம் கூட கோவம் வரமால் 
அசடு வழிகிற நிலைக்கு தான்... 
===========================================

2 கருத்துகள்:

  1. பெயரில்லா16 ஜன., 2012, 12:51:00 PM

    பயிற்சி ரொம்ப முக்கியம்.. கால்ல விழவும் தெரியணும் காத கடிக்கவும் தெரியணும்..

    நண்பன்- வித்தியாசமான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் நன்றி தோழரே...

    பதிலளிநீக்கு