16 ஜன., 2012

காலில் விழுந்துவிடுவோம்...சிரிக்க மட்டும்


என்னது பட்டது ராணியை பட்டது 
யானை என்று கிண்டல் செய்கிறானா ?

ஆமா மன்னா....

என்னால் அப்படி கூப்பிட முடியவில்லை
அவனுக்கு பரிசு அனுப்புங்கள்....
======================================
அரசே பக்கத்து நாட்டு அரசன் போர் 
தொடுக்க படைகளுடன் வருகிறான்...

அப்படியா முரசொலி முழங்கட்டும் 
தெருவெல்லாம் வெள்ளைக்கொடி 
பறக்கட்டும்,உடனே புறப்படுங்கள் 
காலில் விழுந்துவிடுவோம்...
வெற்றி  நமக்கே...
=====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக