13 ஜன., 2012

செப்டிக்கு தான்...சிரிக்க மட்டும்

பயகர ஆயுதத்தோடு வந்ததாக 
அந்த பத்திரிக்கையாளரை கைது 
பண்ணிவிட்டார்களே...

ஆமாம் கூட்டம் 
நடந்த ரூமுக்கு ஷூவோடு 
வந்துவிட்டாராம்....


=============================
என்ன தலைவர் செற்குழு 
கூட்டம் நடக்கும் போது
கண்டிப்பா செருப்பு போடமா 
தான் வரணும் என்று 
சொல்லுறாரே...ஏன் ?


செருப்படி விலாமல் இருக்க 
எல்லாம் செப்டிக்கு தான்  
=============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக