13 ஜன., 2012

பார்மூலாவா இருக்கும்...சிரிக்க மட்டும்



நம்ம தலைவரும் எதிர்க் கட்சி 
தலைவரும் சந்திக்கும் போது
என் நண்பன்டா என்று சொல்லுறாங்க
முச்சந்திக்கு வந்தால் திட்டுறாங்க...

சந்தித்தால் நண்பன் 
சந்திக்கு வந்தால் எதிரி 
என்ற பார்மூலாவா இருக்கும்...
==================================
தலைவருக்கு கொஞ்சம் கூட வெட்கமே 
இல்லை...

எதுக்கு சொல்லுறே ?

எதிர் கட்சி தலைவர் வீட்டு விசேஷத்திற்கு 
கூப்பிட்டால் போகணும் அவங்க வீட்டுப் பிரியாணி 
நல்லாயிருக்கும்  என்று சொல்லுறார்...
=====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக