வந்தவளுக்கு
ராணி வாழ்க்கை!
குங்குமம் தந்தது
இதயம் பேசிகிறது
தின மணி அடிக்க
தினத் தந்தி கூற
தினமலருடன்
மாலைமலர் தொடுத்து
கல்யாண மாலையுடன
தமிழ் முரசு எடுத்து
முரசொலி முழங்க
தினகரனோடு
திருமணம்!
நக்கீரன்
தமிழ் வாழ்த்துப் படிக்க
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
சுட்டி விகடன்
நாணய விகடன்
கூட்டு விகடகவி
நடத்த...
நமது எம் ஜி ரும்
ஆசி வழங்க
வண்ணத்திரை
சன் டிவி
ஜெயா டிவி
கலைஞர் டிவிகள்
ஒளிபரப்ப...
கல்கண்டு கொடுத்து
சினிமா எஸ்பிரஸ்
எடுத்து
முத்தாரமாய்
இந்த வார இதழோடு
இனிதே
பயணம் முடிந்தது!
நன்றாக உள்ளதே இதழ்களின் இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பும் வாழ்த்தகள் சகோதரா. புத்தாண்டு வாழ்த்துகள். சிந்தனைச் சாரம் இட்டுள்ளேன் பாதையில் உங்களைக் கண்டேன்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சிறப்பாக உள்ளது பாராட்டுகள்
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நன்றி சகோதரியே !உங்கள் பாராட்டுக்கும் வருக்கைக்கும்...புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி தல உங்கள் மனம்திறந்த வாழ்த்துக்கு
பதிலளிநீக்கு